ஞாயிறு, 29 செப்டம்பர், 2013
வியாழன், 12 செப்டம்பர், 2013
கோவை மாவட்ட செயற்குழு
கோவை மாவட்ட செயற்குழு இன்று(12/09/2013) கோவை யூனியன் அலுவலகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது ,கிளை செயலர் கள் எட்டு பேரும்,மாவட்ட நிர்வாகிகள் 13 பேரூம் அக மொத்தம் 21 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
தொழர்Mமுத்துக் குமார் தலைமை ஏற்றார் ,BSNLEU மாவ ட்ட செயலர் தொழர் C.ராஜேந்திரன் துவக்க உரை ஆற்றினார்,BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் முகமது ஜாபர் சிறப்புரை ஆற்றினார் அதனைத்தொடந்த்து TNTCWU கோவை மாவட்ட செயலர் தொழர் டி ரவிச்சநதிரன் சிறப்புரை ஆற்றினார் ,நன்கொடை சந்தா பற்றி மாவட்ட பொருளர் தொழர் கே.கருப்புச்சாமி விளக்க உரை ஆற்றினார் ESI EPF,சம்பளம் ஆகியவற்றை முறைப்படுத்துவது ,அதில் கிளைகள் முனைப்பாக செயல்படுவது ,மாநில மாநாட்டுக்கு கிளை உறுப்பினர்கள் அனைவரையும் பங்கேடுக்கச் செய்வது, 20 ம் தெதிக்குளாக சந்தா மற்றும் நன்கொடைகளை முழுமையாக்குவது (DE மத்திய கிளை கோட் டா விர்க்கு மேல் வள ங்கியதற்கு மாவட்ட சங்கம் புரட்சிகர வாழ்த்தினை தெரிவிக்கின்றது )
கேபிள் பகுதிக்கு ESI EPF உடன் சமூக பாதுகாப்பு ட ன் கூடிய பணி உத்திரவாதப்படுத்துவது ,உறுப்பினர்களை சேர்ப்பது,
மாவட்ட செயலருக்கு டெலிபோன் மற்றும் பொ க்குவரத்துபடியாக மாதம் ஒன்றிற்கு ரூபாய் 250 வழங்குவது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது
நிரைவாக TNTCWU கோவை மாவட்ட துணைதலைவர் தோழர் வடிவேலு
நன்றியுரை வழங்கினார்
குறிப்பு:-
பல்லடம் கிளை மேன் பவர் 5 பேர் BSNLEU கிளை மாவ ட்ட மாநில சங்கங்களுக்கு தலா ரூபாய்,250 ம் TNTCWU கிளை மாவட்ட மாநில
சங்கங்களுக்கு ரூபாய்,250 ம் வழ ங்கியது செயற்குழுவில் சிறபம்சமாக விழங்கியது
அவர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது
தோழ மையு டன்
/ டி ரவிச்சந்திரன் /
மாவட்ட செயலர்

செவ்வாய், 3 செப்டம்பர், 2013
பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்த ஊழியர்கள் பழிவாங்கப்படுவதையும் பணி நீக்கம் செய்யப்படுவதையும் கண்டிக்கும் வகையில் அவர்களுக்கு குறைந்த பட்ச கூலி தருவது EPF.ESI திட்டங்களை அமுல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு BSNL ஊழியர் சங்கம் 06/09/2013 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம் நடத்தவேண்டும் என் BSNLEU மத்திய செயலகம் முடிவு செய்துள்ளது
|