செவ்வாய், 3 செப்டம்பர், 2013



பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்த ஊழியர்கள் பழிவாங்கப்படுவதையும் பணி நீக்கம் செய்யப்படுவதையும் கண்டிக்கும் வகையில் அவர்களுக்கு குறைந்த பட்ச கூலி தருவது EPF.ESI திட்டங்களை அமுல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு BSNL ஊழியர் சங்கம் 06/09/2013 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம் நடத்தவேண்டும் என் BSNLEU மத்திய செயலகம் முடிவு செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக