செவ்வாய், 29 ஜூலை, 2014

BSNLEU மற்றும் TNTCWU இயக்கங்கள்


இயக்கங்களுக்கு தயராகுவோம்
வெற்றி பெறுவோம் தோழர்களே

தோழர்களே!

        BSNLEU மற்றும் TNTCWU இணைந்து ஒப்பந்த ஊழியர்களின் மூன்று மாத ஊதியம் வழங்காததை கண்டித்து கீழ்கண்ட இயக்கங்கள் மாநிலசங்க வழிகாட்டல் அடிப்படையில் இரண்டு மாவட்டசங்கம் முடிவெடுத்துள்ளது.




 02-08-2014 அன்று பாடை தூக்கும் போராட்டம்,  
                திருப்பூர்.
 
08-08-2014 அன்று PGM அவர்களிடம் பெருந்திரள்                  “மனுகொடுக்கும் போராட்டம் கோவை.

15-08-2014 அன்று காலை 10.00 மணிக்கு சிறப்பு 
                கூட்டம் கோவை.

15-08-2014 அன்று மாலை 2.00 மணிக்கு 
                மாவட்டசெயற்குழு கோவை.
                                   
                                          செயலர்
                                     தி.ரவிச்சந்திரன்
கோவை
30-07-2014    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக