திருப்பூர்,பல்லடம் பகுதியில் EOI -க்கான கடந்த அக்டோபர் மாதசம்பளம் இதுவரை வழங்கப்பட வில்லை ,இதனைகண்டித்து BSNLEU கோவை மாவட்ட செயலர் திரு CR ,TNTCWU கோவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் திருப்பூர் தோழர் ரமேஷ் மற்றும் வடிவேல் ஆகியோர் தலைமையில் கோவை LEO திரு.தாமோதரன்அவர்களிடம் மனுகொடுக்கப்பட்டது . ஒப்பந்ததாரரின் தொடர்ந்த இந்தப்போக்கினை முற்றிலும் சரிசெய்யப்பட வேண்டும் நிர்வாகத்திற்கு ஒரு நெருக்கடியினை தரவேண்டும் உள்ளிட்ட பலவிசயங்களை திரு LEO அவர்களிடம் தோழர் CR ரும் தோழர் ரவியும் வலியுறுத்தினர்...LEO வும் வெகு வ்ரைவில் சம்பளத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.சம்பளம் வராமல்பாதிக்கப்பட்ட TNTCWU மாநில உதவிச்செயலர் உட்பட சுமார் 20 தோழர்கள் இதில் கலந்துகொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக