வியாழன், 22 ஜனவரி, 2015

22.01.15 மாநிலந் தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...




மதுரை

 

22.01.15 மாநிலந் தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...

 
அருமைத் தோழர்களே ! BSNLEU & TNTCWU இரண்டு மாநில சங்கங்கள் சார்பாக எதிர்வரும் 22.01.2015 வியாழன் அன்று தமிழ்  மாநிலந்தழுவிய அளவில்  கண்ணைக்கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திட  அறை கூவல் கொடுக்கப் பட்டுள்ளது.ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக குறித்த    காலத்தில்  சம்பளம் வழங்காததை கண்டித்து நடத்த வேண்டும்.

நமது BSNLEU & TNTCWU இரண்டு சங்கங்கள் சார்பாக மதுரை SSAயில் வாய்ப்பு உள்ள இடங்களில் சக்தியாக ஆர்பாட்டத்தை நடத்திட வேண்டுகிறோம். மதுரையில் 22.01.2015 மதியம் 1 மணிக்கு தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
--- போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் & என். சோணைமுத்து .



 மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்க விழுப்புரத்தில் நடைபெற்ற கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக