வெள்ளி, 20 மார்ச், 2015

20/03/2015 அன்று கோவை லேபர் என்போர்ஸ்மெண்ட் ஆபீசர் அவர்களை பலமாத சம்பல பிரச்சினைக்காக கோவை மாவட்ட தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தோழர்கள் மனு கொடுத்தனர்,நிகழ்ச்சியில் BSNL EU கோவைமாவட்ட செயலர் CR ,தோழர் வெங்கட்ராமன்,தோழர் சந்திரசேகரன்,கருப்புசாமி,ச்ண்முக சுந்தரம்,தோழர்.முத்துக்குமார்,தோழர் சுந்தரக்கண்ணன் மற்றும் TNTCWU கோவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்






·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக