TNTCWU
தொலை தொடர்பு ஒப்பந்த
தொழிலாளர் சங்கம்
(பதிவு எண் VDR / 278)
5 வது மாவட்ட மாநாடு
நாள் : 21/07/2013
இடம் : கல்பனா திருமண மண்டபம் சிறுமுகை ரோடு,மேட்டுப்பாளயம்
நிகழ்ச்சி நிரல்
காலை 9 மணி
தேசியக் கொடியேற்றுதல்
தோழர் T.R.ராசப்பன் வரவேற்புக்குழு
சங்க கொடிஏற்றுதல் :
தோழர் S.சண்முகசுந்தரம் மாவட்ட உதவிதலைவர்
தலைமை உரை :
தோழர் N.P.இராஜேந்திரன் மாவட்ட தலைவர்
தியாகி களுக்கு அஞ்சலி
தோழர் சம்பத் மாவட்ட அமைப்பு செயலர்
வரவேற்புரை
தோழர் M.முத்துக்குமார் மாவட்ட செயலர்
தோழர் M.P.வடிவேல் வரவேற்ப்புக்குழு செயலர்
துவக்க உரை
M.முருகையா மாநில செயலர்
வாழ்த்துரை
K.விஸ்வநாதன் மாநில பொருளர்
K.J.ராஜாமணி மாநில செயர்குழு
I.S.சுந்தரக்கண்ணன் மாநில செயர்குழு
C.ராஜேந்திரன் BSNLEU கோவை மாவட்ட செயலர்
V.வெங்கட்ராமன் BSNLEU மாநில உதவி தலைவர்
S.சுப்ரமணியம் BSNLEU மாநில உதவிச்செயலர்
A.முகமதுஜாபர் BSNLEU மாநில அமைப்பு செயலர்
சிறப்புரை
தோழர் செல்லப்பா BSNLEU மாநில செயலர் தோழர் சிவஞானம் மாவட்ட செயலர்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தோழர் மாரிமுத்து BSNLEU மாநில தலைவர்
நாராயண சாமி BSNLEU மாநில உதவி செயலர்
பகல் 1 மணி
பொருளாய்வுக்குழு
* செயல் பாட்டு அறிக்கை
* விவாதம்
* வரவு செலவு
* நிர்வாகிகள் தேர்வு
* தீர்மானாங்கள்
மாவட்ட சங்க இணையதளம் துவக்கி வைத்தல்
தோழர் . M.முருகையா மாநில செயலர்
நன்றிவுரை
தோழர் . கருப்புசாமி மாவட்ட பொருளர்
அனைவரும் வருக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக