கோவை மாவட்டம் திருப்பூர் பல்லடம் பகுதியில் EOI க்களுக்கான கடந்த மே மாத சம்பளம் வராமல் இருந்தது நமது மாவட்ட ச12ங்கத்தின் முயர்ச்சியாலும் SDE (OP) அவர்களின் தலையீட்டாலும் இன்று (27/08/2014) கிடைத்தது..........
15 பேர்களின் சம்பளம் கோவையில் திரு SDE(OP) அவர்களின் முன்னிலையில் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டது. நமது மாவட்ட செயலருக்கும் திரு LEO அவர்களுக்கும் நன்றி !!!!
15 பேர்களின் சம்பளம் கோவையில் திரு SDE(OP) அவர்களின் முன்னிலையில் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டது. நமது மாவட்ட செயலருக்கும் திரு LEO அவர்களுக்கும் நன்றி !!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக