ஓப்பந்த ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சமூக அக்கறையுடன் செயல்படும்
பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் பல்லடம் கிளையை
தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் மாவட்ட சங்கம் வாழ்த்துகின்றது
24--07-2014 அன்று நடந்த பல்லடம் கிளைமாநாட்டில் பல்லடம் கிளைக்கு தோழர் ஸ்ரீரங்கன், அவர்கள் கிளைத்தலைவராகவும், தோழர்.என். நாகராஜன் கிளைச்செயலராகவும், தோழர்.இருசப்பன், கிளைப்பொருளாளராகவும் , தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாநிலசங்க நிர்வாகிகள் கே. மாரிமுத்து, எஸ்.சுப்பிரமணியம், முகமதுஜாபர்,மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டச்சங்க நிர்வாகிகள் கே.சந்திரசேகரன்,என்.ராமசாமி,எம்.சதிஸ்,எம்.காந்தி,எம்.முருகசாமி, P. செல்லதுரை மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், மாநிலப்பொருளாளர். விஸ்வநாதன்,மாவட்டசங்க நிர்வாகி தோழர்.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு
வாழ்த்துரை வழங்கினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக