தோழர்களே!
நமது கோவை மாட்ட நிர்வாகிகள் கூட்டம் தோழர்: O.ராமச்சந்திரன் மாவட்ட உதவி தலைவர் தலைமையில் 16-07-2014 அன்று மாலை 04.30.மணிக்கு கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.
பொருள்: 1. மாநில செயற்குழு முடிவுகள்
2.இயக்கங்கள்
3.BSNLEU மாவட்ட, மாநில மாநாடு பங்கேற்பு சம்மந்தமாக
மேலும் மாநில செயற்குழு முடிவுகள் மற்றும் நடக்ககூடிய இயக்கங்களை விரிவாக தோழர்:ரவிச்சந்திரன் மாவட்ட செயலர் விளக்கவுரையாற்றினார்.
10.மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திட்டமிடபட்ட இயக்கங்கள்
1. 17-07-2014 நிர்வாகத்துடன் நடந்த பேசுவார்தையின் அடிப்படையில்
தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2. 21-07-2014 கருப்பு பேட்ச் அணிந்து பணிசெய்வது.
3. 25-07-2014 கோரிக்கைகளை வலியுறித்தி பெருந்திரள் ஆர்பாட்டம்
நடத்துவது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக