”இயக்கங்களுக்கு தயராகுவோம்
வெற்றி
பெறுவோம் தோழர்களே”
தோழர்களே!
BSNLEU
மற்றும் TNTCWU இணைந்து
ஒப்பந்த ஊழியர்களின் ”மூன்று மாத ஊதியம்”
வழங்காததை கண்டித்து கீழ்கண்ட இயக்கங்கள் மாநிலசங்க வழிகாட்டல் அடிப்படையில் இரண்டு மாவட்டசங்கம் முடிவெடுத்துள்ளது.
02-08-2014
அன்று “பாடை”
தூக்கும் போராட்டம்,
திருப்பூர்.
08-08-2014
அன்று PGM அவர்களிடம் பெருந்திரள் “மனு”கொடுக்கும் போராட்டம் கோவை.
15-08-2014
அன்று காலை 10.00 மணிக்கு சிறப்பு
“கூட்டம்” கோவை.
15-08-2014
அன்று மாலை 2.00 மணிக்கு
“மாவட்டசெயற்குழு” கோவை.
செயலர்
தி.ரவிச்சந்திரன்
கோவை
30-07-2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக