தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி
எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும்
தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்கல்லில் 3000
பேர் கலந்துகொண்ட அமைப்பு துவங்கப்பட்டது
தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு
ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu
Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும்
(EDITED & COMPILED BY-------*******----
சுந்தரக்கண்ணன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
TNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம்
09-01-2014 இன்று நடைபெற்றது. அதில் BSNLEU மாநில செயலர்
தோழர்.பாபுராதகிருஷ்ணன் , அகில இந்திய உதவிப்பொதுச்செயலர்.
தோழர்.செல்லப்பா, மாநில துனைத்தலைவர் கே.மாரிமுத்து ஆகியோர் பங்கேற்று
வாழ்த்துவழங்கினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக