திருப்பூர் பகுதியில் இன்னொவெட்டிவ் ,சபரிநாதன் கான்ராக்க்டர்கள் கீழ் பனீபுரியும் EOI, மற்றும் HOUSE KEEPPING -க்கான கடந்த இரண்டுமாத சம்பள பாக்கிக்காக திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சுமார் முப்பதுபேருக்கு மேல் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் திருப்பூர் DGM திரு ராமசாமி அவர்களை சந்தித்து முரையிட்டனர் அவரும் ஒப்பந்ததாரரை அழைத்து பேசினார்பின்பு இப் பிரச்சினைக்கு கண்டிப்பாக தீர்வு கனப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் ஆர்ப்பாட்ட்த்தில் BSNLEU தோழர்.சுப்பிரமனியம், தோழர் முகமதுஜாபர்,தோழர் விஸ்வநாதன் தோழர்.ஜோதிஸ், ஒப்பந்த உழியர் சங்கம் சார்பாக தோழர்.முத்துக்குமார், தோழர்.ரமேஷ், தோழர்.சாமியப்பன், தோழர்.சுந்தரக்கன்ணன் உள்ளீட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஒபந்த ஊழியரின் சம்பள பிரச்சினை மாதாமாதம் தொடர்கதையாகிவருவதை
தோழர் .சுப்பிரமணீயமும்,தோழர்.முகமதுஜாபர் மற்றூம் தோழர் விஸ்நாதன் உட்பட திருப்பூர் DGM- மிடம் எடுத்துக்கூரியது சிராப்பம்சமாக இருந்தது
இதன் விழைவாக மாலையில் EOI - களுக்கு ஒரு மாதசம்பள்ம் கிடைத்தது! குறீப்பிடத்தகுந்தது .
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட சங்கம் பாராட்டுகின்ற்து .............!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக