தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

புதன், 3 டிசம்பர், 2014

கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதசம்பளத்திற்காக கோவை LEO -விடம் மனு

திருப்பூர்,பல்லடம் பகுதியில் EOI -க்கான கடந்த அக்டோபர் மாதசம்பளம் இதுவரை வழங்கப்பட வில்லை ,இதனைகண்டித்து BSNLEU கோவை மாவட்ட செயலர் திரு CR ,TNTCWU கோவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் திருப்பூர் தோழர் ரமேஷ் மற்றும் வடிவேல் ஆகியோர் தலைமையில் கோவை LEO திரு.தாமோதரன்அவர்களிடம் மனுகொடுக்கப்பட்டது   .  ஒப்பந்ததாரரின் தொடர்ந்த இந்தப்போக்கினை முற்றிலும் சரிசெய்யப்பட வேண்டும் நிர்வாகத்திற்கு ஒரு நெருக்கடியினை தரவேண்டும் உள்ளிட்ட பலவிசயங்களை திரு LEO அவர்களிடம் தோழர் CR ரும் தோழர் ரவியும் வலியுறுத்தினர்...LEO வும் வெகு வ்ரைவில் சம்பளத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.சம்பளம் வராமல்பாதிக்கப்பட்ட TNTCWU மாநில உதவிச்செயலர் உட்பட சுமார் 20 தோழர்கள் இதில் கலந்துகொண்டனர்   







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக